சிரிப்பு விரும்பிகளின் திருப்திக்கு கேரண்டி! – ‘பிஸ்கோத்’ சினிமா விமர்சனம்

சந்தானத்தின் அப்பா சிறிய முதலீட்டில் சொந்தத் தொழிலாக பிஸ்கட் கம்பெனி நடத்தி வருமானம் பார்த்து வருகிறார். தொழிலை விரிவுபடுத்தி அதை தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறிய கம்பெனி பெரிய ஃபேக்டரியாக வளர்ச்சியடைந்தாலும் அதற்கு மகனை அதிபதியாக்கும் … Continue reading சிரிப்பு விரும்பிகளின் திருப்திக்கு கேரண்டி! – ‘பிஸ்கோத்’ சினிமா விமர்சனம்